புகைப் பழக்கத்தைஎன்னால்வெகு எளிதில்நிறுத்திவிடமுடியும் என்றுபலர்கூறுவார்கள். ஆனாலும்மருத்துவ ஆலோசனையும்மருந்தும்இல்லாமல் ஒருசிலரால்தான்புகைப் பழக்கத்தைவிடமுடியும். மேலும், புகைநிறுத்தியசில நாட்களில், அவர்கள் மீண்டும் புகைப்பழக்கத்தைஆரம்பிப்பதற்குவாய்ப்புகள் அதிகம்உள்ளன.

முதலாவது, மனநலமருத்துவரின் ஆலோசனையின்மூலம்அந்தநபரின்உற்சாகத்தையும், புகைப்பழக்கத்தை விடவேண்டும்என்கிற மனதிடனையும்(கட்டம் 1 to கட்டம் 6) புரிந்துகொள்ள வேண்டும். அந்த நபருடன்சேர்ந்துமருத்துவ சிகிச்சையைஅவருக்குஏற்றவாறு அமைத்துக்கொடுக்கவேண்டும். (Personalised Care Plan) இந்தcare planல்புகையைநிறுத்தும்நாள்(Stop date), ஏற்படக்கூடிய சுகவீனம்(Withdrawal state), ஏக்கங்கள்(Cravings), மாற்றுகாரியங்கள்(Substitution), NRTs போன்றவைகள் அந்தநபரின்விருப்பத்திற்கு ஏற்பமருத்துவஆலோசனைகளுடன் கொடுக்கப்படும்.

புகைப்பழக்கத்தை விடுவதற்கு நீங்க ரெடியா?

 

smsimonkபுகைப்பழக்கத்தை விட மருத்துவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *